“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Share

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருக்கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பது, அறங்காவலர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

யானைகள் பராமரிப்பு, ஓதுவார் பணியிடங்கள் விபரம், திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Share

Related posts

எம்ஜிஆர் ஆட்சியை நம் முதல்வரால் மட்டுமே தர முடியும்- அமைச்சர்

Admin

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Admin

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ்

Admin

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

test

Admin

Leave a Comment