உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

akshaykumar
Share

கடந்த ஒரு ஆண்டில் உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கியவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் டிவைன் ஜான்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகரும், முன்னாள் மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் உலக அளவில் கடந்த ஒரு வருடத்தில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகராக திகழ்வதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ராக் என்று மல்யுத்த ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 675 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து 2ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரையான் ரெனால்ட்ஸ் (71.5 மில்லியன் டாலர்) 2ஆவது இடத்திலும், மார்க் வால்பெர்க் (58 மில்லியன் டாலர்) 3ஆவது இடத்திலும் இருப்பதாக கூறியுள்ள நிலையில் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் சுமார் 362 கோடி ரூபாய் சம்பளத்துடன் 6ஆவது இடம் வகிப்பதாகவும் கூறியுள்ளது.


Share

Related posts

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Admin

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

Leave a Comment