பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

book binding
Share

புக் பைண்டிங் செய்வது, பேப்பர் கவர் செய்வது போன்ற பயிற்சிகளை எந்த கட்டணமும் வசூலிக்காமல், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்கு வழங்கி வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில் இன்று ஆகஸ்ட் 16ம் தேதி) மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை காணொலிக் காட்சி மூலம் புக் பைண்டிங் மற்றும் பேப்பர் கவர், லேமினேஷன் செய்வது தொடர்பான பயிற்சி பெண்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற விரும்பும் பெண்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் form.wewatn.com/ என்ற இணையதளம் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் https://bit.ly/wewatncovid19 என்ற இணையதளம் சென்று 862 312 88454 என்ற Meetin ID பயன்படுத்தி இந்த பயிற்சியை எந்த கட்டணமும் இல்லாமல் கற்றுக்கொள்ளலாம்.

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களும், வீட்டில் கிடைக்கும் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் பெண்களும் சுயதொழில் ஆரம்பித்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக மாதம் 4 முறை தொழிற்பயிற்சி நடத்தி வருகிறது. அன்புடன் விவா என்ற பெயரில் டிசம்பர் மாதம் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் தொழிற்பயிற்சி நடைபெற உள்ளது.


Share

Related posts

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Admin

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

ஏப்ரல் மாதம் பள்ளிகளை திறக்கலாம்- பெற்றோர் கருத்து

Admin

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

Leave a Comment