வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Share

வாட்ஸ்அப் பயனர்கள் தட்டச்சு செய்யாமல் ஒரு சில செய்திகளை அதாவது மெசேஜ்களை எளிதாக அனுப்ப முடியும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பலாம், ஐஓஎஸ் பயனர்கள் ஸிரியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம். நீங்கள் பிஸியாக இருக்கும்போது அல்லது ஒரு செய்தியை தட்டச்சு செய்ய முடியாத நிலையில் செய்திகளை அனுப்ப இது மிகவும் வசதியாக இருக்கும்.

முதலில், உங்கள் செல்போனில் Google Assistant App இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை நிறுவ வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், Google அசிஸ்டண்ட்டைச் செயல்படுத்த Home பொத்தானைத் தொட்டு அழுத்தவும்.

நீங்கள் Google Assistant நிறுவியதும், “open” பொத்தானை அழுத்தவும். பின்னர் “Hey Google” என்று சொல்லவும்.

அதன் பிறகு, டிஜிட்டல் உதவியாளர் உங்களுக்கு பதிலளிப்பார். நீங்கள் உங்கள் செல்போனில் உள்ளவர்களின் யாராவது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம். உதாரணத்திற்கு, “Send a WhatsApp message to (name). என்று சொல்லலாம்.

பின்னர் கூகுள் அஸிஸ்டென்ட் என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும் என உங்களிடம் கேட்கும்.

பின்னர் நீங்கள் கூறுவதை கூகுள் அஸிஸ்டென்ட் டைப் செய்து காண்பிக்கும். பின்ன மெசேஜ் அனுப்ப தயாராக இருப்பதாக அஸிஸ்டென்ட் கூறும்.. அதன்பிறகு, “ok send” என்று நீங்கள் சொல்ல வேண்டும். உங்கள் செய்தி பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடையும்


Share

Related posts

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

மாதர்களுக்கு உகந்த பழம் மாதுளை பழம்

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது: முதல்வர்

Admin

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

Leave a Comment