3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Share

தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பதவி காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி காலம் நிறைவடைந்தது. மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கும்படி, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதை ஏற்று, மேலும் மூன்று மாதங்களுக்கு, பதவி காலத்தை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அவரது பதவி காலம், அடுத்த மாதம், 31ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் மேலும், ஆறு மாதங்களுக்கு, அவரது பதவி காலத்தை நீட்டிக்கும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

Admin

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

சென்னையில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

Admin

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

ரேசன் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

Admin

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

Leave a Comment