ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Share

அடுத்த வருடம் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் முடிந்து ஜனவரி 18 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Share

Related posts

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Admin

‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு பெற்ற பேராசிரியர்

Admin

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

Leave a Comment