ரஜினிகாந்த் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா?

Share

திட்டமிட்டபடி டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 8 மாதங்களுக்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த 14 ஆம் தேதி துவங்கியது, இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் வரும் 5 ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம் என்றும், அவர் குறைந்தது ஒரு வாரம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சியை அறிவிப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share

Related posts

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

எதிர்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Admin

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

Admin

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

Leave a Comment