அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Share

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது, ஆனால் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது, ஆனால் தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார்

Admin

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

Leave a Comment