இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – முதலமைச்சர் உறுதி

Share

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று தமிழக முதலமைசர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரப்போகிறது. அதனை கருத்தில் கொண்ட சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன். மின்சாரத்துறை அமைச்சரும் இங்கே தான் இருக்கிறார். ஜெயலலிதா அரசை பொறுத்தவரைக்கும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை இந்த அரசு தொடர்ந்து வழங்கும் என்பதை உறுதியிட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

கல்லூரி முதலாமாண்டு திறப்பு எப்போது? அமைச்சர் பதில்

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

Leave a Comment