புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Share

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 12ம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளை கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

Leave a Comment