வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்

Share

வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றும், ஆனால், யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.


Share

Related posts

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

Leave a Comment