ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Share

ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன. அவற்றின் அடிப்படையிலும், இன்று (நேற்று) இரவில் அவரது ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும், அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து நாளை (இன்று) காலையில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில், ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பயப்பட வேண்டியது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Admin

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

Leave a Comment