பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Share

தமிழகத்ததில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, கொரோனா வைரஸ் தொற்று குறைகின்றபோது பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், மேலும் இது குறித்து மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். தொற்று குறைந்தவுடன், பள்ளிகள் திறக்கப்படும். இது சாதாரண விஷயமல்ல என்றும் அவர் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.


Share

Related posts

ஆவின் நிர்வாகத்தை முதலமைச்சர் காப்பாற்ற வேண்டும் – சு.ஆ.பொன்னுசாமி !

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

Leave a Comment