வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Share

வாட்ஸ்அப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, archived chats poster என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையற்ற உரையாடல்களை நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

வழக்கமாக, நாம் விரும்பாத உரையாடல்களை Archieve செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், அந்த எண்ணிலிருந்து புதிய தகவல் வந்தால் அது மற்ற தகவல்களைப் போலவே முதல் வரிசையில் வந்து நின்று விடும்..

ஆனால், archived chats poster வசதியில், ஒரு முறை ஒரு எண்ணை archive போட்டுவிட்டால், அது archived chats பெட்டகத்தில் பத்திரமாக இருக்கும். புதிய தகவல்கள் அந்த எண்ணில் இருந்தோ, குழுவில் இருந்து அனுப்பப்பட்டாலும், அது மேல் வரிசைக்கு வராமல், archived chats பெட்டகத்திலேயே இருக்கும்.

எப்போது நீங்கள் அந்த எண்ணை archived பெட்டகத்திலிருந்து நீக்குகிறீர்களோ அப்போது மட்டுமே அது பட்டியலின் மேல் பகுதிக்கு வரும். இந்த புதிய வசதி மூலம் தேவையற்ற தகவல்கள் உங்கள் கண்ணில் படுவதிலிருந்து நீங்கள் விடுபடலாம்.


Share

Related posts

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

Leave a Comment