தகவல்களை பகிரப்போவதில்லை: வாட்ஸ்அப் விளக்கம்

Share

வாட்ஸ்அப் வாயிலாக பயனாளா்களின் தனிப்பட்ட தகவல்களையும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பகிர மாட்டோம் என்று வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் வாட்ஸ்அப் வெளியிட்ட அறிவிப்பில், பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வணிக நோக்கில் அளிக்கப்படும் என்று அண்மையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் ஏராளமான பயனாளர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு மாற தொடங்கினர். இதையடுத்து தனது வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் செயலி வாயிலாகப் பயனாளா்கள் அனுப்பும் செய்திகளையோ, செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளையோ நிறுவனம் கண்காணிக்காது என்றும், பயனாளா்களின் தகவல்களை விளம்பரங்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அளிக்கப் போவதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.


Share

Related posts

அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Admin

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

டெபாசிட்டுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து: ஆக்சிஸ் வங்கி

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

பிஎஸ்என்எல் இன் புதிய திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Admin

புதிய அப்டேட்டை ஒத்தி வைத்தது வாட்ஸ்அப்

Admin

5 நிமிடத்தில் அஞ்சலகத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றம்

Admin

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

Leave a Comment