இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Share

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் புதிய பேமண்ட் சேவையை வாட்ஸ்அப் துவங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் தெரிவிக்கையில், இந்த சேவையை 2018ம் ஆண்டு முதல் சோதனை செய்து வந்த நிலையில் தற்போது ‘வாட்ஸ்அப் பேமெண்ட்’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு தேவையானது எல்லாம், யுபிஐ பயன்பாட்டைப் பெற்ற ஒரு வங்கியின் டெபிட் கார்டு மட்டுமே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Admin

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

Leave a Comment