புதிய அப்டேட்டை ஒத்தி வைத்தது வாட்ஸ்அப்

Share

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக புதிய அப்டேட்டை ஒத்தி வைப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து செயலிகளும், பயனாளர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக பிரைவசி பாலிசியை வைத்துள்ளன. வர்த்தக நோக்கங்களுக்காக பிரைவசி பாலிசியை வாட்ஸ்அப் மாற்றியமைத்ததை தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், இதுவரை ஒப்புதல் வழங்காத பயனாளர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி நீக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.


Share

Related posts

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

Udhaya Baskar

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

21 நாட்களில் 20,000 பேருக்கு இறுதிச்சடங்கு ! பயத்தில் உறைந்த அமெரிக்க மக்கள் !

Udhaya Baskar

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

Leave a Comment