234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Share

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? என்பது கண்டுபிடிக்கப்படும் என்றும், 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.


Share

Related posts

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

சென்னையில் 2வது விமான நிலைய பணிகளை உடனே தொடங்குக!

Udhaya Baskar

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

Leave a Comment