ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Share

மக்களுக்கு வழங்கும் திட்டங்களை தடுக்க, ஸ்டாலின் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது காவல்காரன்பட்டியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஸ்டாலினால் ஏழை மக்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த 2500 ரூபாயை அரசு யாருக்கு வழங்குகிறது. ஏழை எளிய மக்களுக்கு வழங்குகிறது. அந்த ஏழை எளிய மக்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதில் என்ன தவறு. ஏன் இதை தடுக்க நினைக்கிறார் ஸ்டாலின். அவர் எவ்வளவு முட்டுக்கட்டைகளை போட்டாலும், அதை அனைத்தையும் அம்மாவின் அரசு முறியடிக்கும் என்றார்.


Share

Related posts

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Udhaya Baskar

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment