இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Share

தமிழகத்தில் மின் வாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பாசரை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, அதிமுகவை நோக்கி வரும் இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியாக ஏற்படுத்தி தருவேம் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் வாட்ஸ்அப் மற்றும் தொழில்நுட்ப பிரச்சாரம் தான் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மின்வாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார் மயமாக்கப்படாது என்றும், மின்வாரிய அலுவலகங்களில் 50 சதவீதம் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகின்றன என்றும் என விளக்கமளித்தார்.


Share

Related posts

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

ரேசன் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

Admin

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Udhaya Baskar

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

Leave a Comment