கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Share

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், கிறிஸ்தவ சமூகத்தின் பணிகள், இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும் வகையில் கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம் என்றும், சிறுபான்மை மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அதிமுக, மதச்சாா்பின்மை, ஏழை எளியோருக்கு உயா்வு தர உழைப்பது, சமத்துவ சமுதாயம் காணப் பாடுபடுவது என்ற உயா்ந்த லட்சியங்களை கொண்டுள்ளது என்றார்.


Share

Related posts

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

சென்னையில் 2வது விமான நிலைய பணிகளை உடனே தொடங்குக!

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

வித்தியாசமான வேடத்தில் வலம் வந்து நன்றி தெரிவித்த மருத்துவர்

Admin

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

Leave a Comment