சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Share

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பாடம் புகட்டுவதன் மூலம் எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும். நான் சினிமாவில் இருந்து வந்தவன் என்றாலும் ரசிகர்களை சந்திக்கவில்லை, மக்களை சந்தித்தேன். சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று தெரிவித்தார்.


Share

Related posts

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டம்

Admin

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

Leave a Comment