பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Share

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனுதினமும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மேலும் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்களும் வறுமைகோட்டிற்கு கீழே வந்து விட்டன. அதுமட்டுமில்லாமல் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல் துறையினரே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது, இப்படிப்பட்ட காவலர்களால் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது, எனவே இதுபோன்ற காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.


Share

Related posts

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

Leave a Comment