டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Share

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு 3,000 ரூபாயும், விற்பனையாளருக்கு 1000 ரூபாயும், உதவி விற்பனையாளருக்கு 250 ரூபாயும் அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 750 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share

Related posts

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

Leave a Comment