விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Share

வானூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்தன.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த கரசானூர் சித்தேரி கரை பகுதியில் இருளர் காலனி அமைந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை இரவு மைதிலி என்பவர் கூரை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீட்டில் தீப்பொறி பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்.


Share

Related posts

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

Leave a Comment