லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Share

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் ரூபாய் 6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ, பத்திரப்பதிவு, சுங்கக்சாவடி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள், நகரதிட்டமிடல் அலுவலகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் போன்ற அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் இந்த சோதனையில் ரூ.6,96,29605 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7.232 கிலோ தங்கம்,10.52 காரட் வைரம், 9.843 கிலோவெள்ளி, ரூ.37,00,000 நிரந்தரவைப்புத் தொகை ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன் மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

திமுக வார்டு செயலாளர் கத்தியால் குத்திக் கொலை

Admin

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

Leave a Comment