கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Share

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கியது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH) – சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி (120 இடங்கள்), நாமக்கல் (80 இடங்கள்), நெல்லை (80 இடங்கள்), ஒரத்தநாடு (80 இடங்கள்), சேலம் (40 இடங்கள்), தேனி (40 இடங்கள்), திருப்பூர் (40 இடங்கள்)

உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech -Food Tecnology) – உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை (40 இடங்கள்)

கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech – Poultry Technology) – கோழியின உற்பத்தி மற்றும் வேளாண்மைக் கல்லூரி, ஓசூர் (40 இடங்கள்)

பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (B.Tech – Dairy Technology) – உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை (20 இடங்கள்)

மேற்கண்ட படிப்புகளில் சேர +2 முடித்த மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Share

Related posts

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

Leave a Comment