கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Vellore Fort
Share

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓட்டுநர்கள் வரும் செவ்வாய்கிழமைக்குள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வணிக வளாகங்கள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் 13.04.2021 அன்றுக்குள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

45-வயதிற்கு மேற்பட்ட தங்களது பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்திய பின்னர் இதற்கான ஸ்டிக்கரையும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறும் தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் பலசரக்குகள் கடைகள் முடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அனைத்து மளிகைக் கடைகள், அரிசி மண்டி , நவதானி மண்டி, நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் பொருந்தும்.

பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் (45-வயதிற்கு மேற்பட்டவர்கள்) அனைவரும் 13.04.2021 அன்றுக்குள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சான்றினையும் வைத்திருக்க வேண்டும்.இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி மும்பையில் இரவு 7.30 நடை பெறுகிறது.


Share

Related posts

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி – குஷ்பு

Admin

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

Leave a Comment