வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Share

வரதட்சனை தரவில்லை எனக் கூறி மனைவியை அடித்து உதைத்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிய தொழிலதிபர், காதலி வீட்டில் இருந்ததால் அவருக்கு மனைவி சிறப்பான அர்ச்சனை செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.

பிச்சனூர்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் என்பவருக்கும் வித்யா என்பவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தொழிலை அபிவிருத்தி செய்ய வரதட்சனையாக பணம் வாங்கி வரும்படி வித்யாவிடம் அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகின்றது. மனைவியை அடித்து தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு காதலியின் வீட்டின் படுக்கையில் இருந்த சுந்தரை கையும் களவுமாக பிடித்த மனைவி , அவருக்கு கன்னம் வீங்கும் அளவுக்கு அறைகொடுத்துள்ளார்.

அதன் பின்னர் திருந்திவிட்டதாக கூறிய சுந்தர் மீண்டும் மன்மதன் வேலையை செய்ததன்று மட்டுமின்ற மனைவிக்கு மீண்டும் கொலை மிரட்டல் தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வித்யா குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்யா புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த போலீசார் சுந்தர் ஒரு கட்சியில் மாணவரணி மாவட்ட துணை அமைப்பளராக இருப்பது தெரிந்தும், அவரது மனைவிக்கு எதிராக செய்த கொடுமைகளை உறுதி செய்து அவர் மீது வரதட்சனை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share

Related posts

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

Leave a Comment