சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Share

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சென்னையில், கடற்கரை பகுதி, சாலைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வீடுகளில்தான் புத்தாண்டு கொண்டாட வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share

Related posts

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை – பள்ளி கல்வித்துறை இயக்குநர்

Admin

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

2020 ல் குற்றங்கள், விபத்து உயிரிழப்புகளும் குறைவு: காவல்துறை தகவல்

Admin

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

Leave a Comment