பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Share

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அக்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஏ.குப்பன் என்ற வெற்றிவளவன் தலைமை ஏற்றார். வெம்பாக்கம் ஒன்றிய செயலாளர் ஆ.பெ.அம்பேத்கார், மா.வெங்கடேசன், ஞானசேகர் , மோரணம் மோ.கி. ரஞ்சித்குமார் மாவட்ட துணை அமைப்பாளர், பொறியாளர் அணி திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் அமைப்பாளர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Share

Related posts

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

Leave a Comment