வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Share

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.


Share

Related posts

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

நடிகர் புகழால் புகழின் உச்சிக்கு சென்ற கடை ; ஒரே நாளில் திறப்புவிழாவும், மூடுவிழாவும் !

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு தேர்வு பெற்ற பேராசிரியர்

Admin

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment