டுவிட்டர் டிரேண்டிங்கில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம்

Share

இந்தியா முழுவதும் இன்று தொடங்கபட்டுள்ள உலகின் பெரிய தடுப்பூசி திட்டம் டுவிட்டரில் டிரேண்டாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடந்தது. ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி, நாடு முழுதும் இன்று துவங்கியது

இந்த திட்டத்தை பிரதமர் மோடியும், தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துவக்கி வைத்தனர். இந்நிலையில் டுவிட்டரில் #LargestVaccineDrive, #vaccinationCovid, #CongratulationsIndia, #AIIMS, #Scientists, #PMShri உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் டிரெண்ட்கி வருகிறது.


Share

Related posts

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Admin

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது- சுகாதார அமைச்சகம்

Admin

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

Leave a Comment