2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

upsc
Share

2019ம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடிமை பணிகள் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. 2020 பிப்ரவரி முதல் ஆளுமை திறன் குறித்த நேர்முக தேர்வுகளும் நடத்தப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

829 பேர் தேர்வான நிலையில், பிரதீப் சிங் என்பவர் தேசிய அளவில் முதலிடத்தையும், ஜேட்டின் கிஷோர் மற்றும் பிரதீபா வர்மா ஆகியோர் 2 மற்றும் 3 இடங்களை பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர், தேசிய அளவில் 7வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.


Share

Related posts

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

Leave a Comment