சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Share

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வு அக்டோபர் 4-ல் நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் யுபிஎஸ்சி இணையதளம் மூலம் இ-அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துவரவேண்டும். இதை தேர்வுமையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் எடுத்துவரவேண்டும்.

தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களை பயன்படுத்தலாம். மொபைல் போன், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரக்கூடாது

தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை கொண்டுவரவேண்டும்.

தேர்வுக்கூடத்திலும் வளாகத்திலும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.


Share

Related posts

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Udhaya Baskar

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Rajeswari

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டம்

Admin

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

Leave a Comment