சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Share

விவசாய மசோதாவை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் போராட்டம் துவங்கியது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் நடத்த திமுக கட்சி திட்டமிட்டிருந்தது, ஆனால் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது, ஆனாலும் தடையை மீறி உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளதாக திமுக தெரிவித்திருந்தது. அதேபோல் இன்று வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.


Share

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

Leave a Comment