பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Share

UMANG Appஐ பயன்படுத்தி மொபைல் வாயிலாகவே பிஎஃப் தகவல்களை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும். பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக பெறுவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

  • முதலில் மொபைலில் UMANG App டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.
  • அதில் ‘Employee Centric’ ஆப்ஷனை கிளிக் செய்து, ‘Raise Claim’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும்.
  • உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து ‘Submit’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே மொபைலில் உங்களது பிஎஃப் தகவல்கள் வெளியாக தொடங்கி விடும்.


Share

Related posts

தகவல்களை பகிரப்போவதில்லை: வாட்ஸ்அப் விளக்கம்

Admin

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

5 நிமிடத்தில் அஞ்சலகத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றம்

Admin

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

பெராலிஸ் பாதிப்பா? சிறப்பான மூலிகை சிகிச்சை ! காரில் செல்ல முன்பதிவு செய்யுங்கள் !

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

Leave a Comment