Udhaya News உங்கள் செல்போனில்!

Share

அன்பார்ந்த உதயா நியூஸ் நேயர்களுக்கு வணக்கம் !

தங்களுடைய செல்போனில் செய்திகள் பெறவேண்டும் என்பதற்காக நிறைய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்குத் தேவையில்லாத அல்லது விரும்பத்தகாத, முகம்சுளிக்கும், நச்சரிக்கும் செய்திகள் உங்கள் செல்போனில் வந்து சேர்கிறது என்பதை நாங்கள் உணராமல் இல்லை. எனவே மக்களுக்குத் தேவையான, உபயோகமான செய்திகளை மட்டுமே உங்களுக்கு வழங்க வாட்ஸ்அப்பில் புதிய முயற்சியை எடுத்துள்ளோம்.

அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்துத் துறைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உபயோகமான செய்திகள் மட்டும் உங்கள் செல்போனில் பெறுவதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான். 7871725717 என்ற செல்போன் எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்துவிட்டு, அந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு News என மெசேஜ் அனுப்புங்கள். மேற்கண்ட எண்ணை உங்கள் செல்போனில் பதிவு செய்திருந்தால் மட்டுமே நாங்கள் அனுப்பும் செய்திகள் உங்களை வந்து சேரும். எக்காரணத்தைக் கொண்டும் இங்கே கமெண்ட்டிலோ அல்லது இன்பாக்ஸிலோ உங்கள் எண்ணை அனுப்ப வேண்டாம். – உதயா செய்திகள்


Share

Related posts

பாகிஸ்தான் டிவியில் தோன்றிய இந்திய தேசிய கொடி? சுதந்திரதின வாழ்த்துக்களால் பரபரப்பு !

Udhaya Baskar

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Udhaya Baskar

டெபாசிட்டுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து: ஆக்சிஸ் வங்கி

Admin

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

ராஜராஜசோழன் காலத்து மகாவீரர் சிற்பம் – மதுரை அருகே பரபரப்பு !

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

Leave a Comment