திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Share

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோயில் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்றும் நாளையும் அருணாச்சலேஸ்வர் கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share

Related posts

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

Leave a Comment