சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Share

சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இவர் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிய அவர் டிசம்பர் 9ம் தேதி அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் நடிகை சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share

Related posts

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

வெள்ளை அறிக்கை வெளியிடுக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

Leave a Comment