டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Share

தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் டிசம்பர் 23 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரெயில் சேவையை கால நீட்டிப்பு செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 30-ந்தேதி வரையிலும், மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 31-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ரெயில்களின் நேர அட்டவணையில் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (டிசம்பர் 23) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

Leave a Comment