திருச்சியில் ஆகஸ்டு 4 மின்தடை ! எங்கெங்கு தெரியுமா?

Share

திருச்சியில் இ.பி. ரோடு, கோர்ட், அம்பிகாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 4-08-2020 (செவ்வாய்க்கிழமை) சில பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை இ.பி.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, தேவதானம், ஆண்டாள் தெரு, பட்டர்வர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, டவுன் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

காலை 9.45 மணி முதல் 5 மணி வரை கண்டோன்மெண்ட் பகுதிகள், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், அரசு காலனி, பீமநகர், ஹீபர் ரோடு, புத்தூர், அரசு பொது மருத்துவமனை, பாலக்கரை, வேர்ஹவுஸ், கூனி பஜார், மார்சிங்பேட்டை, புத்தூர், ஆபீசர்ஸ் காலனி, பிஷப் ஹீபர் கல்லூரி பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது.

காலை 9.30 மணி முதல் 2 மணி வரை அரியமங்கலம், எஸ். ஐ. டி, பொன்மலை, ராணுவ காலனி, கீழ, மேல அம்பிகாபுரம், அண்ணா நகர், ரயில் நகர், மலையப்ப நகர், காட்டூர், பாப்பா குறிச்சி, மேல மற்றும் கீழ கல்கண்டார் கோட்டை, கீழக்குறிச்சி, நத்தமாடிபட்டி, அடைக்கல அன்னை நகர், பொன்மலைப்பட்டி யின் ஒரு பகுதி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Admin

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டம்

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

Leave a Comment