ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Share

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களுடன் 2 ஆயிரம் ரூபாய்..! வீடு வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

நியாய விலை கடை ஊழியர்கள் 14ந் தேதி வரை வீடு, வீடாகச் சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் நியாய விலை கடைகளுக்குச் சென்று பணம் மற்றும் மளிகைப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். 2 கோடியே 11 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வழங்கப்பட்ட டோக்கன்களில் 11-ம் தேதிக்கு முந்தைய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்று வினியோகம் செய்யப்பட்ட டோக்கன்களில் தேதி மாற்றப்பட்டு மளிகைப் பொருட்கள், கொரோனா நிவாரணத் தொகை ஆகியவை வழங்கப்படும்.


Share

Related posts

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

Leave a Comment