இனி காவலர்களுக்கும் விடுமுறை

namakkal police check post
Share

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே சமயம் வார விடுப்பு தேவையில்லை என காவலர்கள் கூறினால் மிகை நேர ஊதியம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் காவலர்களின் திருமண நாள் , பிறந்த நாள் வந்தால் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Udhaya Baskar

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

Leave a Comment