திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபியின் விலை 4 மடங்கு உயர்வு!

Share

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபி, முறுக்கு பிரசாதங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் வியாழன்தோறும் நடத்தப்படும் திருப்பாவாடை சேவையில் ஜிலேபி, முறுக்கு ஆகியவை ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். கட்டண சேவை ஆன திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

இதுதவிர முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் பக்தர்களுக்கும் முறுக்கு, ஜிலேபி பிரசாதத்தை தேவஸ்தானம் பணம் பெற்றுக் கொண்டு வழங்கி வந்தது.

இது நாள் வரை 100 ரூபாய்க்கு ஒரு.முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவின் அடிப்படையில் ஒரு முறுக்கு ஒரு ஜிலேபி ஆகியவற்றின் விலை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக சில சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாகியான தர்மா ரெட்டி தெரிவித்தார்.


Share

Related posts

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது

Admin

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Admin

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment