கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Share

இந்தாண்டு கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் இருக்காது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் முழுக்கொள்ளளவையும் எட்டி இருக்கின்றன. இதன் காரணமாக வருகிற கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் வீடுகளில் ஆழ்துளையிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

Leave a Comment