கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – கே.பி.முனுசாமி உறுதி

Share

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்பதற்கு தேவையே இல்லை. கூட்டணி அமைச்சரவை அமைப்போம். எங்களைப் பொருத்தவரை தலைவா்கள் முதல் தொண்டா்கள் வரை அனைவரின் கொள்கையும் அதுதான் என்று கூறினாா்.


Share

Related posts

12 வாகனங்கள் மீது லாரி மோதி அதிபயங்கர விபத்து

Admin

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

Leave a Comment