பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Share

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை என்று என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது, இந்நிலையில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு சரியாக செயல்படுவதால் பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை. இம்முறை மாணவர்களுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டது மட்டுமின்றி மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடத்திட்டத்திலிருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

Leave a Comment