தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Share

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் ‘கண்டன தின’ நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் பழைய பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்திய பாதுகாப்புத்துறை, ராணுவ தளவாட உற்பத்தியை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை எதிர்த்தும், போராட்டங்களை ஒடுக்க பயன்படுத்தும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மின்சார திருத்த சட்டம், மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை திருத்துவதை கண்டித்தும், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சிஐடியூ மாவட்டத் தலைவர் முருகன் தலைமையேற்று நடத்தினார். தமிழ்நாடு ஏஐடியுசி யின் துணைத் தலைவர் த.சுந்தரராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.


கம்யூனிஸ்ட் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் ரவி முருகன், எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் செயலாளர் முருகன், ஏஐயுடியுசி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, நகர செயலாளர் அன்பழகன், ஏஏஎல்எல்எஃப் மாநில துணை செயலாளர் தமிழன், டியூசிஐ மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Share

Related posts

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர்

Admin

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

ஐபிஎல் : சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்த ராஜஸ்தான் வீரர்கள் ! சென்னை அபார வெற்றி !

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

Leave a Comment