போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Share

சென்னையில் போலீஸ் போல் உடை அணிந்து வந்த இருவர் முட்டை வியாபாரியிடம் பணம் பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் முகமது யாசிம் என்ற முட்டை வியாபாரி ஏடிஎம் இயந்திரத்தில் தான் வைத்திருந்த பணத்தில் 10 ரூபாயை செலுத்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சிருங்கேரி மடம் சாலையில் போலீசார் போல நின்று கொண்டிருந்த இருவர் முகமது வாசிமை பிடித்து விசாரித்தனர். அப்போது கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டுள்ளனர். அப்போது அதற்கு பதில் அளித்த முகமது வாசிம், தன்னிடம் ரூ.2.25 லட்சம் இருப்பதாக கூறினார். உடனே அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்ட வேண்டும் என கூறிவிட்டு 2 பேரும் பிடுங்கிக் கொண்ட அவர்கள் காவல்நிலையம் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு தப்பிவிட்டனர்.

அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது வாசிம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share

Related posts

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – இஸ்ரோ

Admin

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Admin

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

Leave a Comment